தொடர்புடைய செய்திகள்
- எங்க ஆட்டம் வெறித்தனமா இருக்கும்! ஃபுல் பார்மில் சிஎஸ்கே! – வீழ்த்துமா ராஜஸ்தான்?
- ஐபிஎல் கிரிக்கெட்… பந்து வீச்சைத் தேர்வு செய்த சென்னை கிங்ஸ்! மிரட்டுமா மும்பை இந்தியன்ஸ்?
- ’’தல’’ தோனி ஒருத்தர் போது…சென்னை கிங்ஸ் ஜெயித்துவிடும் – பிரபல வீரர்
- மும்பை - சென்னை இடையிலான ஆட்டம் எப்படி இருக்கும் ? ஹர்பஜன் சிங் ஓபன் டாக்
- IPL 2020 ...CSK அணி வீரர்களின் சம்பளம் எவ்வளவு ?
ஐபிஎல்- 2020; சென்னை கிங்ஸ் அணிக்கு 217 ரன்கள் வெற்றி இலக்கு....
இன்று மிகவும் எதிர்ப்பார்க்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின. டாஸ் வென்ற சென்னை அணி பந்து வீச்சைத் தேர்வு செய்தது.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் 47 பந்துகளில் 69 ரன்கள் எடுத்து சாம் குர்ரன் பந்துவீச்சில் கேதர் ஜாதவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார் சஞ்சு சேம்சன் 6 பந்துகளுக்கு 79 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதில், சென்னை அணி தரப்பில், சாகர் 2 விக்கெடுகளும், ஜடேஜா இரண்டு விக்கெட்டுகளும், சாவ்லா இரண்டு விக்கெட்டுகளும், கரண் 1 விக்கெட்டும் கைப்பற்றினர்..
20 ஓவர்கள் முடிவியில் ராஜஸ்தான் அணி 216 ரன்கள் எடுத்து, சென்னை சூப்பர் கிங்ஸ்அணிக்கு 217 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது. இதனால் ஆட்டம் சூடு பிடுக்கும் என எதிர்ப்பார்கப்படுகிறது.
அடுத்த கட்டுரையில்