தொடர்புடைய செய்திகள்
- சாம் கர்ரன் தொடர்ந்து அணியில் இடம் பெறுவார்: சிஎஸ்கே பயிற்சியாளர் பிளமிங் தகவல்
- கொரோனாவில் இருந்து மீண்டார் ருதுராஜ்: இன்றைய போட்டியில் பங்கேற்பாரா?
- தோனியின் அறையில் மனைவியுடன் சாந்தணு… சிஎஸ்கே அணிக்காக நூதன சப்போர்ட்!
- கோலி வந்தா குத்துதான்.. யுவராஜ் பயப்படுவாப்ல! – கலாய் மன்னன் க்றிஸ் கெயில்
- அம்பயர் தவறால் எங்கள் பிளே ஆஃப் சுற்று வாய்ப்புக்கூட பாதிக்கப்படலாம்… கடுப்பான பிரீத்தி ஜிந்தா!
எங்க ஆட்டம் வெறித்தனமா இருக்கும்! ஃபுல் பார்மில் சிஎஸ்கே! – வீழ்த்துமா ராஜஸ்தான்?
அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் இன்று சிஎஸ்கே – ராஜஸ்தான் ராயல்ஸ் மோத இருப்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஐபிஎல் போட்டிகளில் முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸை வீழ்த்திய சிஎஸ்கே இன்று ராஜஸ்தான் ராயல்ஸுடன் மோத உள்ளது. இன்று மாலை 7.30 மணிக்கு இந்த போட்டி ஒளிபரப்பாகிறது.
இதுவரை முந்தைய போட்டிகளில் 21 முறை இரு அணிகளும் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 14 முறை சிஎஸ்கே வெற்றி பெற்றுள்ளது, 7 முறை ராஜஸ்தான் அணி வெற்றி பெற்றுள்ளது. எனவே வெற்றி வாய்ப்பு சிஎஸ்கேவுக்கே அதிகம் உள்ளது.
எனினும் ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித், பென் ஸ்டோக்ஸ் ஆகியோர் சிஎஸ்கேவுக்கு டஃப் கொடுப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. சிஎஸ்கேவில் தோனி, ராயுடு, வாட்சன் போன்றவர்களின் ஆட்டம் வெகுவாக எதிர்பார்க்கப்படுகிறது. ராஜஸ்தான் ராயல்ஸ் எப்படி விளையாடினாலும் ஜடேஜா, ஜாதவ் போன்றவர்கள் அதிக விக்கெட்டுகளை வீழ்த்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
அடுத்த கட்டுரையில்