புதன், 25 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Sinoj
Last Updated : வியாழன், 7 மே 2020 (17:08 IST)

மும்பை - சென்னை இடையிலான ஆட்டம் எப்படி இருக்கும் ? ஹர்பஜன் சிங் ஓபன் டாக்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங்,, சமூக வலைதளங்களில் எப்பொதும் ஆக்டிவாக இருப்பவர்.  ரசிகர்களின் கேள்விகளுக்கும் இவர்  சுவயான பதில்கள் அளிப்பது வழக்கம்.

இந்நிலையில், சிஎஸ்கே உடன் நடைபெற்ற இன்ஸ்டாகிராம் உரையாடலில், இந்திய அணியின் மூத்த சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் சுவாரஸ்யமாகப் பதிலளித்துள்ளார்.

அதில்,  சென்னை கிங்ஸ் அணியின் ஜெர்சியை ஐபிஎல் போட்டியில் முதலில் அணிந்தபோது, இது கனவுதானா என நினைத்தேன். மும்பை  இந்தியன்ஸ் – சிஎஸ்கே இடையே எப்போது போட்டி நடைபெற்றாலும் அது இந்தியா – பாகிஸ்தான் இடையிலான மேட்ச் போன்று பரபரபாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.