திங்கள், 27 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By sinoj kiyan
Last Updated : வியாழன், 23 ஜனவரி 2020 (18:11 IST)

IPL 2020 ...CSK அணி வீரர்களின் சம்பளம் எவ்வளவு ?

புதுவருடம் பிறந்தாலே சில பண்டிகைகளை அடுத்து மக்கள்  வழக்கம் போல எதிர்ப்பார்ப்பது எப்போது ஐபிஎல் போட்டிகள் வரும் என்பதுதான். இந்த நிலையில் ஐபிஎல் போட்டியில் எல்லோருக்கும் பிடித்தமான அணியாக இருப்பது சென்னை கிங்க்ஸ் எனப்படும் சி.எஸ்.கே ஆகும். இந்த அணி அனைத்து தொடரிலும் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றி சாதனை படைத்துள்ளது.
இந்த அணி வீரர்கள் சம்பளம் என்பதை அறிவதில் பலருக்கும் ஆர்வம் இருக்கும். அந்த வகையில் அணியில் உள்ள வீரர்களின் விவரத்தை தற்போது பார்க்கலாம்.
 
தல தோனி ரூ-15 கோடி,  சுரேஷ் ரெய்னா -11 கோடி , கேதர் ஜாதவ்- 7.8 கோடி, ரவீந்தர ஜடேஜா - 7கோடி,  பியூஸ் சாவ்லா- ரூ.6.75கோடி , பிரேவோ- 6.4கோடி,  ஷாம் குரன் - 5.5 கோடி, கரன் சர்மா - 5 கோடி,  ஷேன் வாட்சந் 4 கோடி,  ஷர்துல் தாகூர் - 2.6 கோடி,  அம்பதி ராயுடு - 2.2. கோடி, ஹர்பஜன் சிங்- 2கோடி,  முரளி விஜய் - 2 கோடி,  டூ பிளஸிஸ் - 1.6 கோடி, இம்ரான் தஹீர் -1 கோடி, ஜோஸ் ஹைசில்ட் - 2கோடி, ருத்ராத் கைத்வாத் - 20 லட்சம், கே.எம்.ஆசிப் - 40 லட்சம்,  மனுசிங் - 20 லட்சம் ,  நாராயணன் கெஜதீஸ் - 20 லட்சம்,  மிடசென் சாண்டர் - 5- பட்சம்,  சாய்கிஷோர் 20 லட்சம்.