ஐபிஎல்-2020; பஞ்சாப் அணிக்கு 172 ரன்கள் இலக்கு!
பஞ்சாப் அணிக்காக கடந்த சில நாட்களாக விளையாட முடியாமல் இருந்த கிறிஸ் கெய்ல் இன்று களமிறங்குகிறார். இதனை அடுத்து பஞ்சாப் அணி தொடர் வெற்றிகிடைக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
இந்நிலையில் பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 6விக்கெட் இழப்பிற்கு 171 ரன்கள் எடுத்து, பஞ்சாப் அணிக்கு 172 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது.