162 ரன்கள் டார்கெட் கொடுத்த கொல்கத்தா அணி: வெற்றிபெறுமா சென்னை அணி?

dhoni
Last Modified ஞாயிறு, 14 ஏப்ரல் 2019 (17:43 IST)
இன்று நடைபெற்று வரும் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா 161 ரன்களை எடுத்துள்ளது. 
இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் சென்னை மற்றும் கொல்கத்தா அணிகள் விளையாடி வருகின்றன. இதில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பவுலிங் செய்ய முடிவு செய்தது.
 
அதன்படி முதலில் களமிறங்கிய கொல்கத்தா அணி வீரர்கள் சீராக விளையாடி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 161 ரன்கள் குவித்தனர். அதிகப்படியாக கிரிஸ் லின் 82 ரன்களை எடுத்தார்.
 
162 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணி களமிறங்குகிறது. இதில் யார் வெற்றி பெறப்போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.


இதில் மேலும் படிக்கவும் :