வட சென்னை மக்களவைத் தேர்தல் 2019 நேரலை | north chennai Lok Sabha Election 2019 Live Result

Tamil nadu(38/39)

PartyLead/WonChange
NDA1--
UPA37--
OTHERS0--


முக்கிய வேட்பாளர்கள் :-
மோகன்ராஜ் (தேமுதிக)
vs
டாக்டர். கலாநிதி வீராசாமி ( திமுக )


வட சென்னை தொகுதியானது தமிழ்நாட்டில் உள்ள முக்கியத் தொகுதிகளில் ஒன்று. பழமையான சென்னை பகுதிகளை உள்ளடக்கியது இந்த தொகுதி. ஆரம்பம் முதலே திமுகவின் கோட்டையாக இருப்பது இந்த தொகுதியின் சிறப்பு.

கடந்த 2014ம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் 64 % வாக்குகள் பதிவாகியிருந்தன. வட சென்னை தொகுதியில் மக்கள் தொகை- 18 06761. இத்தொகுதியில் உள்ள
மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை-14,68,523 ஆகும். இதில் ஆண் வாக்காளர்கள் எண்ணிக்கை- 720133 ஆகும்.பெண்கள் -747943 ஆகும்.

தற்போதைய தேர்தலில் அதிமுக கூட்டணி சார்பில் தேசிய முற்போற்கு திராவிட கழகத்தை சேர்ந்தமோகன்ராஜ்,
திமுக சார்பில்
கலாநிதி வீராசாமி போட்டியிடுகின்றனர்.
கடந்த 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற லோக்சபா தேர்தலில் அ இஅதிமுக சார்பில் போட்டியிட்ட டி.ஜி.வெங்கடேஷ் பாபு இத்தொகுதியின் எம்பியாக உள்ளார். இவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட திமுகைவை சேர்ந்த ஆர்.கிரிராஜன் என்பவரை 99,704
வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தினார்.

இந்த தேர்தலில் திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸுக்கு 10, மார்ஸ்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் கட்சிகு தலா 2 தொகுதிகள் மதிமுக, இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக்,கொங்கு நாடு மக்கள் தேசியக் கட்சி, இந்திய ஜனநாயகக்கட்சிக்கு தலா ஒரு தொகுதிகள் எப மொத்தம் 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.திமுக 20 தொகுதிகளில் போட்டியிடுகிறது.

State Name
Constituency NDAUPAOthersComments
Tamil Nadu
ArakkonamA.K.Moorthy (PMK) S. Jagathrakshakan (DMK) -- S. Jagathrakshakan (DMK) won
AraniSenji V Elumalai (ADMK) M.K. Vishnuprasad (Congress) -- Vishnuprasad (Congress) won
Chennai CentralSam Paul (PMK) Thayanidhi Maran (DMK) -- Thayanidhi Maran (DMK) won
Chennai NorthR Mohanraj (DMDK) Kalanidhi Veerasamy (DMK) -- Kalanidhi Veerasamy (DMK) won
Chennai SouthJ.Jayvarthan (ADMK) Thamizhachi Thangapandian (DMK) -- Thamizhachi Thangapandian (DMK) won
Chidambaram(SC)P.Chandrasekar (ADMK) Thol Thirumalavan (VCK) -- Thol Thirumalavan (VCK) won
CoimbatoreCP Radhakrishnan P.R. Nadarajan (CPI) -- P.R. Nadarajan (CPI) won
CuddaloreGovindasamy (PMK) T.R.V.S Sriramesh (DMK) -- T.R.V.S Sriramesh (DMK) won
DharmapuriAnbumani Ramadoss (PMK) S. Senthil Kumar (DMK) -- S. Senthil Kumar (DMK) won
DindigulJothi Muthu (PMK) P. Velusamy (DMK) -- P. Velusamy (DMK) leading
ErodeG Manimaran (ADMK) A. Ganeshamurthi (MDMK) -- A. Ganeshamurthi (MDMK) won
KallakurichiL.K. Sudeesh (DMDK) Gowtham Sigamani (DMK) -- Gowtham Sigamani (DMK) won
Kancheepuram(SC)Maragatham Kumaravel (ADMK) G.Selvam (DMK) -- G.Selvam (DMK) won
KanniyakumariPon. Radhakrishnan (BJP) H. Vasanthakumar (Congress) -- H. Vasanthakumar (Congress) won
KarurM.Thambidurai (ADMK) S. Jothimani (Congress) -- S. Jothimani (Congress) won
KrishnagiriK.P.Munusamy (ADMK) A. Selvakumar (Congress) -- A. Selvakumar (Congress) won
MaduraiV.V.R.Raja Sathyan (ADMK) S. Venkatesh (CPI) -- S. Venkatesh (CPI) won
MayiladuthuraiS.Asaimani (ADMK) S Ramalingam (DMK) -- S Ramalingam (DMK) won
Nagapattinam(SC)Thazhai M Saravanan (ADMK) S. Ramalingam (DMK) -- --
NamakkalP.Kaliyappan (ADMK) A.K.B. Chinnaraj (DMK) -- A.K.B. Chinnaraj (DMK) won
Nilgiris(SC)M.Thiagarajan (ADMK) A.Rasa (DMK) -- A.Rasa (DMK) won
PerambalurS.N.Sivapathi (ADMK) T.R. Pachamuthu (IJK) -- T.R. Pachamuthu (IJK) won
PollachiC.Mahendran (ADMK) K. Sanmuga Sundharam (DMK) -- K. Sanmuga Sundharam (DMK) won
RamanathapuramNayinar Nakenthiran (BJP) Navas Kani (IUML) -- Navas Kani (IUML) won
SalemK.R.S.Saravanan (ADMK) S.R. Parthiban (DMK) -- S.R. Parthiban (DMK) won
SivagangaH Raja Kathi Chitambaram (Congress) -- Kathi Chitambaram (Congress) won
SriperumbudurA.Vaithiyalingam (Puthiya Needhi Katchi) T.R. Balu (DMK) -- T.R. Balu (DMK) won
Tenkasi(SC)Krishnasamy (Puthiya Tamizhagam) Dhanush M Kumar (DMK) -- Dhanush M Kumar (DMK) won
ThanjavurN.R.Nadarajan (Tamil Maanila Congress) SS Palanimanickam (DMK) -- SS Palanimanickam (DMK) won
TheniP. Ravendranath (ADMK) EVKS. Ilankovan (Congress) -- P. Ravendranath (ADMK) won
ThoothukkudiTamilisai Soundrarajan (BJP) Kanimozhi Karunanidhi (DMK) -- Kanimozhi Karunanidhi (DMK) won
TiruchirappalliV elangovan (DMDK) Thirunavukarasar (Congress) -- Thirunavukarasar (Congress) won
TirunelveliP.H.Manoj Pandiyan (ADMK) S. Ghanathiraviyam (DMK) -- S. Ghanathiraviyam (DMK) won
TiruppurM.S.M.Anandan (ADMK) K. Suppurayan (CPI) -- K. Suppurayan (CPI) won
Tiruvallur(SC)Venugopal (ADMK) K.Jayakumar (Congress) -- K.Jayakumar (Congress) won
TiruvannamalaiS.S.Agri Krishnamoorthy (ADMK) C.N.Annadurai (DMK) -- C.N.Annadurai (DMK) won
Vellore -- -- -- --
Viluppuram(SC)Ravanan (PMK) Ravikumar (VCK) -- Ravikumar (VCK) won
VirudhunagarAzhagarsamy (DMDK) Manikam Tagore (Congress) -- Manikam Tagore (Congress) won

அதேபோல் அதிமுக அணியில் பாமகவுக்கு 7,பாஜகவுக்கு 5, தேமுதிகவுக்கு 4, மற்ற கட்சிகளுக்கு தலா 1 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதிமுக 20 தொகுதிகளில் போட்டியிடுகிறது.

தமிழகத்தில் மொத்தம் 39 பாராளுமன்றத் தொகுதிகள் உள்ளன. கடந்த 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற
லோக்சபா தேர்தலில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அஇஅதிமுக கட்சி தனித்துப் போட்டியிட்டு 37 தொகுதிகளிலும் , புதுச்சேரியில் 1 தொகுதியிலும் வென்றது. பாஜக தலைமையிலான
கூட்டணி 1( பொன்ராதாகிருஷ்ணன் கன்னியாகுமரி, பாமக தர்மபுரி)
ஆகிய தொகுதிகளில் வென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.இதில் மேலும் படிக்கவும் :