புதன், 27 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. பாராளுமன்ற தேர்தல் 2019
  3. மக்களவை தேர்தல் முடிவுகள் 2019
Written By

தென் சென்னை மக்களவை தேர்தல் 2019 நேரலை | South Chennai Lok Sabha Election 2019 Live Result

[$--lok#2019#state#tamil_nadu--$] 

முக்கிய வேட்பாளர்கள் :-  ஜெயவர்த்தன்  (அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்)  vs தமிழச்சி தங்கபாண்டியன் ( திராவிட முன்னேற்ற கழகம்  )
 
தென் சென்னை   தொகுதியானது தமிழ்நாட்டில் உள்ள முக்கியத் தொகுதிகளில் ஒன்று. 
 
கடந்த 2014ம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில்  60%  மக்கள் வாக்களித்தனர்.  தென் சென்னை தொகுதியில் உள்ள மொத்த மக்கள் தொகை 21,05,824, இங்குள்ள மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 19,36,209 ஆகும். இதில் ஆண்கள் 9,61, 904 . பெண்கள் 973 934 ஆகும்.
 
தற்போதைய தேர்தலில் அதிமுக கூட்டணி சார்பில் ஜெயவர்த்தன், திமுக சார்பில்  தமிழச்சி தங்கபாண்டியன் போட்டியிடுகின்றனர். கடந்த 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற லோக்சபா தேர்தலில்   அ.இ.அதிமுக சார்பில் போட்டியிட்ட டாக்டர் ஜெ.ஜெயவர்தன் இத்தொகுதியின் எம்பியாக உள்ளார். இவர் தன்னை  எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் இளங்கோவனை  1,36,625 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார்.
 
திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸுக்கு 10, மார்ஸ்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் கட்சிகு தலா 2 தொகுதிகள் மதிமுக, இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக்,கொங்கு நாடு மக்கள் தேசியக் கட்சி, இந்திய ஜனநாயகக்கட்சிக்கு தலா ஒரு தொகுதிகள் என மொத்தம் 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. திமுக 20 தொகுதிகளில் போட்டியிடுகிறது.
 
அதேபோல் அதிமுக அணியில் பாமகவுக்கு 7,பாஜகவுக்கு 5, தேமுதிகவுக்கு 4, மற்ற கட்சிகளுக்கு தலா 1 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதிமுக 20 தொகுதிகளில் போட்டியிடுகிறது.
[$--lok#2019#constituency#tamil_nadu--$] 
 
தமிழகத்தில் மொத்தம் 39 பாராளுமன்றத் தொகுதிகள் உள்ளன. கடந்த 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற  லோக்சபா தேர்தலில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அஇஅதிமுக கட்சி தனித்துப் போட்டியிட்டு 37 தொகுதிகளிலும்,  புதுச்சேரியில் 1 தொகுதியிலும் வென்றது. பாஜக தலைமையிலான  கூட்டணி  கன்னியாகுமரி (பொன். ராதாகிருஷ்ணன்),மற்றும்  தர்மபுரி (அன்புமணி ராமதாஸ் பாமக )  ஆகிய தொகுதிகளில் வென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.