தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகை சமந்தாவின் நடிப்பில் அடுத்த ஒரு வெப் சீரிஸ் உருவாகவுள்ளது. இதை நெட்பிளிக்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. விஜய்யுடன் தெறி, கத்தி உள்ளிட்ட படங்களில் நடித்தவர் சமந்தா. இவரது நடிப்பில் சமீபத்தில் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியான வெப் சீரிஸ் ’தி ஃபேமிலிமேன் 2’. இத்தொடருக்கு தமிழக மட்டுமின்றி உலகத் தமிழர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதேசமயம் சமந்தாவின் நடிப்பு மற்றும் சண்டைக்கட்சிகளுக்கு பாராட்டினர். இந்நிலையில், உலக அளவில்...