சோனிய காந்தி புத்தக விழா!.. ராகுல் போன் பண்ணாரா?.. ஸ்டாலின் விளக்கம்...
சமீபத்தில் சோனியா காந்தி எழுதிய புத்தக வெளியீட்டு விழா சமீபத்தில் டெல்லியில் நடைபெற்றது. இதில் முதலமைச்சர் ஜோசப் விஜய், கர்நாடக முதல்வர் டி.கே.சிவக்குமார் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
ஆனால் பல வருடங்களாக காங்கிரஸை தனது கூட்டணியில் வைத்திருந்த திமுக தலைவர் மற்றும் தமிழக முன்னாள் முதல்வர் முக ஸ்டாலின் கலந்து கொள்ளவில்லை. இந்த விழாவுக்கு அழைப்பதற்காக தொலைபேசி மூலம் மு.க ஸ்டாலினிடம் பேசுவதற்கு ராகுல் காந்தி முயற்சி செய்தபோது அந்த அழைப்பை ஏற்க ஸ்டாலின் மறுத்துவிட்டதாக செய்திகள் வெளியானது.
இந்நிலையில், இது தொடர்பாக செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த திமுக தலைவர் முக ஸ்டாலின் நான் சோனியாவுக்கு வாழ்த்து சொல்லியிருக்கிறேன் என கூறினார்.
தொலைபேசி மூலம் ராகுல் தொடர்பு கொண்டது பற்றிய கேள்விக்கு பதில் அளித்த ஸ்டாலின் நிகழ்ச்சி குறித்து எனது உதவியாளர் மூலம் செல்போனில் அழைத்து தகவல் தெரிவித்தனர்.. அதன் அடிப்படையில் நான் சோனியாவுக்கு வாழ்த்து தெரிவித்தேன் என ஸ்டாலின் கூறியிருக்கிறார். இதையடுத்து, ராகுலிடம் பேசுவதை முக ஸ்டாலின் தவிர்த்துவிட்டது உண்மை என்பது தெரியவந்திருக்கிறது.