1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
  4. Vivo launches the Vivo V19 in India

அதிகமும் இல்ல கம்மியும் இல்ல... மிட் ரேஞ்சில் அடக்கி வாசிக்கும் விவோ வி19!

விவோ வி19
விவோ ஸ்மார்ட்போன் நிறுவனம் தனது புதிய படைப்பான விவோ வி19 ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. 
 
மிஸ்டிக் சில்வர் மற்றும் பியானோ பிளாக் நிறங்களில் அறிமுகமாகியுள்ள இந்த ஸ்மார்ட்போன் விற்பனை மே 15 ஆம் தேதி முதல் துவங்குகிறது. இதன் சிறப்பம்சங்கள் மற்றும் விலை விவரம் பின்வருமாறு... 
 
விவோ வி19 சிறப்பம்சங்கள்: 
# 6.44 இன்ச் 2400×1080 பிக்சல் FHD+ 20:9 E3 சூப்பர் AMOLED 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
# ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 712 பிராசஸர்
# அட்ரினோ 616 GPU, ஆண்ட்ராய்டு 10 மற்றும் ஃபன்டச் ஒஎஸ் 10
# 8 ஜிபி LPDDR4x ரேம், 128 ஜிபி / 256 ஜிபி UFS 2.1 மெமரி
# டூயல் சிம், இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
# 48 எம்பி பிரைமரி கேமரா, f/1.79
# 8 எம்பி வைடு ஆங்கில் கேமரா, f/2.2
# 2 எம்பி டெப்த் கேமரா, f/2.4
# 2 எம்பி மேக்ரோ கேமரா, f/2.4
# 32 எம்பி செல்ஃபி கேமரா, f/2.0
# 8 எம்பி 105° வைடு ஆங்கில், f/2.2
# 4500 எம்ஏஹெச் பேட்டரி, 33 வாட் விவோ ஃபிளாஷ் சார்ஜ் 2.0 ஃபாஸ்ட் சார்ஜிங்
 
விலை விவரம்: 
விவோ வி19 8 ஜிபி + 128 ஜிபி மாடல் விலை ரூ. 27,990 
விவோ வி19 8 ஜிபி + 256 ஜிபி மாடல் விலை ரூ. 31,990 
About Writer
Sugapriya Prakash
அடுத்த கட்டுரையில்
உங்கள் தப்புக்கு மக்களை குறை சொல்லாதீங்க! – எடப்பாடியார் மீது எகிறிய ஸ்டாலின்!