திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Updated : செவ்வாய், 7 ஏப்ரல் 2020 (17:51 IST)

சீக்ரெட்... விலை சொல்லாமல் அறிமுகமான விவோ V19!!

விவோ நிறுவனத்தின் வி19 ஸ்மார்ட்போன் அதிகாரப்பூர்வமாக அறிமுகமாகியுள்ளது. 

 
கடந்த மார்ச் மாதம் 26 ஆம் தேதி அறிமுகமாக இருந்த விவோ வி19 ஸ்மார்ட்போன் ஊரடங்கு காரணமாக தாமதமாக அறிமுகமாகியுள்ளது. இப்போதும் இதன் விலை மற்றும் விற்பனை விவரம் வெளியாவில்லை. 
 
விவோ வி19 சிறப்பம்சங்கள்:
# 6.44 இன்ச் ஃபுல் ஹெச்டி பிளஸ் சூப்பர் AMOLED டிஸ்ப்ளே, 2400x1080 பிக்சல் ரெசல்யூஷன்
# குவால்காம் ஸ்னாப்டிராகன் 712 பிராசஸர்
# 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி
# 48 எம்பி பிரைமரி கேமரா
# 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா
# 2 எம்பி மேக்ரோ சென்சார்
# 2 எம்பி டெப்த் சென்சார்
# 32 எம்பி செல்ஃபி கேமரா
# 4500 எம்ஏஹெச் பேட்டரி
# 33 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்
# நிறம் - ஸ்லீக் சில்வர் மற்றும் கிளீம் பிளாக்