1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 14 மே 2020 (11:28 IST)

மீத பண கணக்கு என்ன? இன்று மீண்டும் செய்தியாளர் சந்திப்பு!

இன்று மாலை 4 மணிக்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீண்டும் புதிய அறிவிப்புகளை வெளியிடுகிறார். 
 
பிரதமர் மோடியின் 20 லட்சம் கோடி ரூபாய் தொகுப்பு திட்டத்தின் 2 ஆம் கட்டம் குறித்து விளக்க செய்தியாளர் சந்திப்பை இன்று மாலை 4 மணிக்கு மீண்டும் நடத்தவுள்ளார். 
 
ஏற்கெனவே ரூ.20 லட்சம் கோடி திட்டத்தில் ரூ.3.60 லட்சம் கோடிக்கு திட்டங்களை அறிவித்திருந்த நிர்மலா சீதாராமன், மீதமுள்ள தொகைக்கான திட்டங்களை இன்று அறிவிக்க உள்ளதாக தெரிகிறது.