1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
  4. Nokia phones receive price hike in India

விவோ, ஒப்போ, ஐபோன் வரிசையில் நோக்கியா: கூடியது விலை!

Nokia phones
விவோ, ஒப்போ, ஐபோன் வரிசையில் நோக்கியாவும் தனது ஸ்மார்ட்போன்களின் விலையை அதிகரித்துள்ளது. 
 
இந்தியாவில் ஏப்ரல் 1 முதல் ஜிஎஸ்டி வரி உயர்வு அமலுக்கு வந்தது. அதன்படி, ஸ்மார்ட்போன்களுக்கான ஜிஎஸ்டி வரி 12%  இருந்து 18% உயர்ந்துள்ளது. எனவே, விவோ, ஒப்போ, ஐபோன் வரிசையில் நோக்கியாவும் தனது ஸ்மார்ட்போன்களின் விலையை அதிகரித்துள்ளது. 
 
அதன்படி, நோக்கியா 2.3 விலை ரூ. 7,585, நோக்கியா 110 விலை ரூ. 1,684, நோக்கியா 6.2 ரூ. 13,168,  நோக்கியா 7.2 ரூ.16,330 நோக்கியா 105 ரூ. 1,053, நோக்கியா 2.2 ரூ. 6,320 , நோக்கியா 4.2 ரூ.10,008, நோக்கியா 3.2  ரூ. 8,428 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 
அடுத்த கட்டுரையில்
ஒரு லட்சத்தை நெருங்கும் கைது நடவடிக்கைகள்! – கொரோனாவுக்கு அஞ்சாத தமிழகம்!