1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
  4. Nokia 5.3 Launching in India Soon, HMD Global Teases on Twitter

சந்தைக்கு வரும் நோக்கியாவின் புது படைப்பு: என்ன எதிர்ப்பார்க்கலாம்?

Nokia 5.3
நோக்கியாவின் புதிய  நோக்கியா 5.3 ஸ்மார்ட்போன் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. 
 
சர்வதேச சந்தையில் நோக்கியா 5.3 விலை இந்திய மதிப்பில் ரூ. 15,200 ஆக உள்ள நிலையில் இதன் சிறப்பம்சங்கள் பின்வருமாறு... 
 
நோக்கியா 5.3 சிறப்பம்சங்கள்
# 6.55 இன்ச் ஹெச்டி பிளஸ் 720x1600 பிக்சல் டிஸ்ப்ளே
# குவால்காம் ஸ்னாப்டிராகன் 665 பிராசஸர்
# ஆண்ட்ராய்டு 10 இயங்குதளம்
# 64 ஜிபி இன்டெர்னல் மெமரி
# 13 எம்பி பிரைமரி கேமரா
# 5 எம்பி இரண்டாவது சென்சார்
# 2 எம்பி டெப்த் சென்சார்
# 2 எம்பி மேக்ரோ சென்சார்
# 8 எம்பி செல்ஃபி கேமரா
# 4000 எம்ஏஹெச் பேட்டரி
# 4ஜி எல்டிஇ, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப் சி, எஃப்எம் ரேடியோ
# ப்ளூடூத், வைபை, 3.5 எம்எம் ஆடியோ ஜாக்
About Writer
Sugapriya Prakash