1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
  4. Nokia TA-1316 4G feature phone receives US FCC certification

பேசிக் போனில் 4ஜி சேவை: நோக்கியா சாத்தியப்படுத்துமா??

Nokia TA-1316 4G feature phone
நோக்கியாவின் புதிய ஃபீச்சர் போனில் 4ஜி கனெக்டிவிட்டி கொண்டிருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. 
 
ஹெச்எம்டி குளோபல் நிறுவனத்தின் புதிய நோக்கியா போன் டிஏ-1316 எனும் மாடல் நம்பர் கொண்டு உருவாகி வரும் ஃபீச்சர் போன் 4ஜி கனெக்டிவிட்டி கொண்டிருக்கும் என தெரிகிறது.
 
இதில் எல்டிஇ பேண்ட் 5, 7 மற்றும் 38 உள்ளிட்டவற்றுக்கான வசதி, 1150 எம்ஏஹெச் பேட்டரி, 3.7 விடிசி பவர் ரேட்டிங் வழங்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இதுதவிர விரைவில் நோக்கியா 5.3 மாடல் இந்தியாவில் வெளியிடப்படலாம் என தெரிகிறது. 
அடுத்த கட்டுரையில்
அரசியலில் கமல்ஹாசன் LKG தான் ...அமைச்சர் செல்லூர் ராஜூ