1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
  4. Gold and silver rate in Chennai decreases

குறைந்தது தங்கம் மற்றும் வெள்ளியின் விலை!

தங்கம்
சென்னையில் ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.4,572க்கும், ஒரு சவரன் ரூ.36,576க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 

 
தங்கம் மற்றும் வெள்ளி விலை கடந்த சில மாதங்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் நேற்று திடீரென தங்கம் விலை உயர்ந்தது என்பதை பார்த்தோம். இந்த நிலையில் இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை சென்னையில் குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இன்றைய விலை குறித்த தகவலைப் பார்ப்போம்.
 
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.128 குறைந்துள்ளது. சென்னையில் ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.4,572க்கும், ஒரு சவரன் ரூ.36,576க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி ரூ.68.90க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அடுத்த கட்டுரையில்
ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்! – முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!