தொடர்புடைய செய்திகள்
- ஃபானி புயலால் வீடுகளின் மேல் விழுந்த பிரமாண்ட கிரேன்: அதிர்ச்சி தகவல்
- வீழுமா ஜியோ? ஆஃபர் வழங்கி ஆள் சேர்க்கும் பிஎஸ்என்எல்!!
- ஐபிஎல் ஃபிவர்: நீயா? நானா? போட்டியில் நெட்வொர்க் நிறுவனங்கள்!
- பிழப்பு நடத்த கடன் வாங்கும் பிஎஸ்என்எல்; அதுவும் ரூ.5,000 கோடி..
- மாசம் பொறந்து 15 நாள் ஆச்சு; இன்னும் சம்பளம் கொடுக்கல.. நஷ்டத்தில் பிஎஸ்என்எல்
பம்பர் ஆஃபர்!! கூடுதல் டேட்டா வழங்கும் பிஎஸ்என்எல்
பிஎஸ்என்எல் தனது வாடிக்கையாளர்களுக்கு தினமும் 2.21 ஜிபி டேட்டாவை கூடுதலாக வழங்கவுள்ளது.
ஜியோ வழங்கு அதிக சலுகைகளால் மற்ற தொலைத்தொடர்பு நிறுவங்களும் சலுகை வழங்குவதால் பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல்-லும் சலுகைகளை வழங்கி வருகிறது.
அந்த வகையில் பிஎஸ்என்எல் நிறுவனம் ஏற்கனவே இருந்து வந்த சலுகையை மீண்டும் நீடித்துள்ளது. ஆம், கடந்த செப்டம்பர் மாதம் தனது வாடிக்கையாளர்களுக்கு தினமும் 2.21GB கூடுதலாக கிடைக்கும் என அறிவித்தது.
இந்த சலுகை ஜனவரி 31 வரை மட்டுமே என முதலில் கூறியது. பின்னர் ஏப்ரல் 30 வரை நீட்டித்தது. இப்போது இதை ஜூன் 30 வரை நீடிப்பதாக அறிவித்துள்ளது. ரூ.186, ரூ.429, ரூ.485, ரூ.666, ரூ.999, மற்றும் ரூ.1,699 ஆகிய ப்ரீபெய்டு ரீசார்ஜ் திட்ட பயனர்களுக்கு இந்த சலுகை கிடைக்கும்.
அடுத்த கட்டுரையில்
