தொடர்புடைய செய்திகள்
- அமெரிக்காவின் 46- வது அதிபரானார் ''ஜோ பிடன் '' !! அதிகாரப்பூர்வ அறிவிப்பு... டிரம்ப் படுதோல்வி !!!
- ’’ஈஸ்வரன்’’ படக்குழுவுக்கு தங்கத்தைப் பரிசளித்த ’’தங்க மகன்’’ சிம்பு !
- அஜித் பட நடிகையின் தந்தை காலமானார்...இன்ஸ்டாவில் உருக்கமான பதிவு
- ''செம்பருத்தி'' சீரியலில் இருந்து நீக்கம்… பிரபல நடிகை கண்ணீிர்…ரசிகர்கள் அதிர்ச்சி
- தமிழகத்தில் இன்று 2341 பேருக்கு கொரோனா உறுதி !! 25 பேர் பலி
தீபாவளி எப்படி கொண்டாடப்படுகிறது ..?
ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதத்தில் அமாவாசையில் வரும் நாளில் தீபாவளி கொண்டாடப்படுகிறது.
அதாது தீபாவளிகொண்டாடப்படும் நாளன்று பிற்பகலில் சதுர்தசி முடிந்த பின்னர் கூட அமாவாசை வருகிறது.
தீபாவளி அன்று புத்தாடைகள் இனிப்புகள் ஆகியவற்றை வைத்து, லட்சுமி பூஜை செய்வார்கள்.
ஒருவேளை பிற்பகல் நேரத்தில் தீபாவளி வந்தாலும் இறைவழிபாடு அவசியம் ஆகும். சில ஆண்டுகலில் ஐப்பசி மாதம் திரயோதசி, சதுர்தசி அமாவாசை மற்றும் அதற்கு அடுத்த நாளான சுக்கிலப் பிரதமை ஆகிய நாட்களில் தீபாவளி விமரிசையாக கொண்டாடுப்படும்.
அமாவாசைக்கு முன் தினம் நரக சதுர்தசி தினத்திலும் தீபாவளி கொண்டாடப்படுவது வழக்கமாகும்.
அடுத்த கட்டுரையில்
