0

தீபாவளி இன்று தொடங்கிவிட்டது…நம் கவனத்தில் கொள்ள வேண்டியது என்ன???

சனி,நவம்பர் 14, 2020
0
1
எப்போது தீபாவளி வரும் என மக்கள் நினைத்துக்கொண்டிருந்த நிலையில் விடிந்தாள் நாளை தீபாவளியாகும்.
1
2

பட்டாசு விளையும் பூமி!

வெள்ளி,நவம்பர் 13, 2020
தீபாவளியை முன்னிட்டு புதுக்கவிதை: தலைப்பு - பட்டாசு விளையும் பூமி - கோபால்தாசன்
2
3
14 ஆண்டுகள் வனவாசம் முடிந்து ராமன் தனது மனைவி சீதாவுடனும் தம்பி லட்சுமனனுடனும் அயோத்தி திரும்பிய நாளை தீபாவளிப் பண்டியையாகக் கொண்டாடுவர். அதேபோல் நரகாசுரனை கண்ணன் வதம் செய்த நாளையும் தீபாவளிப் பண்டிகையாகக் கொண்டாடுவர்.
3
4
தீபாவளிப் பண்டிகை ஐப்பசி மாதம் தேய்பிறைச் சதுர்த்தசியில் அமைவது நரகசதுர்த்திப் பண்டிகை. இதுவே தீபாவளிப் பண்டிகை என அழைக்கபடுகிறது.
4
4
5
கோ பூஜை: பசுவின் உடலில் சகல தேவர்களும் இருப்பதாக ஐதீகம். வாழ்வு சிறக்கவும், வம்சம் தழைக்கவும் தீபாவளி தினத்தில் கோ பூஜை செய்வது சிறப்பு.
5
6
இந்த விரதம், புரட்டாசி மாதம் வளர்பிறை அஷ்டமி அன்று தொடங்கி, ஐப்பசி அமாவாசையான தீபாவளி நாள் வரை 21 நாள்கள் கடைபிடிக்கப்படும்.
6
7
தீபாவளி பண்டிகைக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் மக்கள் அவரவர் சொந்த மாநிலங்களுக்கும் ஊர்களுக்கும் செல்ல ஆயத்தமாகி வருகின்றனர்.
7
8
அமுதவாணன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் கோட்டா. இப்படத்தில் சின்னத்திரை நட்சத்திரங்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு வெற்றி பெற்றவர்கள் நடித்துள்ளனர்.
8
8
9
கிருஷ்ண பகவான் நரகாசுரனுக்கு கொடுத்த வரம் காரணமாக தீபாவளி தினத்தில் மட்டும் இதற்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. கங்கா ஸ்நானம்; தீபாவளி அன்று எண்ணெய் தேய்த்து குளிப்பதற்கு எந்த தோஷமும் கிடையாது.
9
10
கிருஷ்ண பரமாத்மா நரகாசுரனை வதைத்த தினத்தையே தீபாவளி என கொண்டாடுகிறோம். பூமாதேவியின் மகனான நரகாசுரன் மனிதர்களை பெரிதும் துன்புறுத்தி வந்தான்.
10
11
தீமையை அழித்த கடவுள் மக்களுக்குப் பூமியி நன்மையை நிலைநாட்டுகிறார். அந்தக் கடவுள் கோயிலிலும் பரலோகத்திலும் பூமியில் தூணிலும் துரும்பிலும் இருந்து மக்களுக்கு நன்மைக்கான வழியைக் காட்டி வருகிறார்.
11
12
நாம் இந்த உலகில் காணக்கிடைக்கும் எத்தனையோ நன்மை தீமைகளைக் காண்கிறோம். தினமும் தீமைகளை எதிர்க்க முடியவில்லை என்றாலும் நாம் நன்மைகள் செய்தாலோ தீமைகள் விலகிவிடும்.
12
13
தீபாவளிக்கு முந்தைய தினத்தன்று யம தீபம் ஏற்றுவது நம் மரபு. யம தீபம் ஏற்றினால் குடும்பம் விருத்தியாகும். தொழில் முன்னேறும். திருமணத் தடைகள் விலகும், சொத்துகள் சேரும். அனைத்துவிதத் தடைகளும் நீங்கி, வாய்ப்புகள் தானாகவே வரும்.
13
14

தீபாவளி ஸ்பெஷல் லட்டு செய்ய...!!

செவ்வாய்,நவம்பர் 10, 2020
முதலில் ஒரு பவுலில் கடலை மாவினை கொட்டி அதனுடன் சோடாமாவு சேர்த்து தண்ணீர் ஊற்றி நன்றாக கலந்து வைத்து கொள்ளவும். பிறகு ஒரு தாளிக்கும் கரண்டி எடுத்து அதில் நெய் ஊற்றி திராட்சை, முந்திரி மற்றும் கிராம்பை வறுத்து எடுத்துக்கொள்ளவும்.
14
15
கொரோனா தொற்று வராததற்கு முன் இயல்பாகவே இந்தியாவில் தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்பட்டு வந்தது.
15
16
ஒவ்வொரு வருடமும் தீபாவளி வருவது வாடிக்கைதான் என்றாலும் மக்கள் அதை உற்சாகத்துடன் வரவேற்பார்கள். தங்கள் உறவினரின் வீடுகளுக்குச் சென்றோ அல்லது உறவினர்களைத் தங்களின் வீடுகளுக்கு வரவழைத்தோ ஒன்றாகக் கடவுளை வணங்கி, விருந்து வைத்து, மகிழ்வார்கள்.
16
17
லட்சுமி குபேர பூஜைக்கான ஏற்பாடுகளை தீபாவளிக்கு முந்தைய நாள் இரவே செய்து முடித்துவிடுவது நல்லது.
17
18
தீபாவளியன்று நமக்கு இருவிதமான குளியலை செய்யும்படி சாஸ்திரம் குறிப்பிடுகிறது. அன்று வெந்நீரில் அதிகாலைப் பொழுதில் ஓரு முகூர்த்த நேரம் கங்கை நதியே இருப்பதாக ஐதீகம்.
18
19
கொரோன காலத்தில் மக்கள் வெகு சிறப்பாகக் கொண்டாடப்படும் பண்டிக்கை தீபாவளி. மக்கள் உற்சாகத்துடன் புத்தாடை உடுத்தி, உற்றார் உறவினருடன் இணைந்து இப்பண்டிகையை வீட்டில் இருந்து கொண்டாடுவர்.
19