தொடர்புடைய செய்திகள்
- நான் அதற்காக இங்கிலாந்துக்கு வரவில்லை - ரோஹித் சர்மா ’ஓபன் டாக்’
- தோனி பிறந்தநாளை ஒட்டி டுவிட்டரில் டிரெண்டிங் : வாழ்த்துக்களால் தெறிக்கவிட்ட ரசிகர்கள் ...
- ஒரே உலகக்கோப்பையில் 5 சதம் அடித்த முதல் வீரர் ...உலக சாதனை படைத்த ரோஹித் சர்மா...
- உலகக்கோப்பை கிரிக்கெட் : இலங்கை திணறல் ...அசத்தலான தொடக்கம் கொடுத்த இந்திய அணி !
- தினேஷ் கார்த்திக்கை புறக்கணிக்கும் இந்திய அணி: எதனால்?
இந்தியா தான் உலகக்கோப்பை வெல்லும் .. முன்னாள் பாகிஸ்தான் வீரர் சூசகம்
இங்கிலாந்தில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை தொடரில் நம் இந்திய அணி சிறப்பாக விளையாடி வருகிறது. இதில் சமீபத்தில் நடைபெற்ற இலங்கைக்கு எதிரான போட்டியில் ஆடிய இந்தியா அபாரமாக வெற்றி பெற்று, அரையிறுதி போட்டிக்கு சென்றதுள்ளது.அரையிறுதிப் போட்டியில் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து ஆகிய நான்கு அணிகள் தகுதி பெற்றுள்ளன.
இந்நிலையில் இங்கிலாந்தில் நடைபெறும் உலகக்கோப்பை போட்டியில் அரையிறுதிப் புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்துள்ள இந்திய அணி - புள்ளிப்பட்டியலில் 4 ஆம் இடத்திலுள்ள நியூஸிலாந்து அணியை எதிர்கொள்கிறது.
இந்நிலையில் இந்த உலகக்கோப்பையை கண்டிப்பாக இந்திய அணி வெல்லும் என்று, பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் அக்தர் தெரிவித்துள்ளார்.
அடுத்த கட்டுரையில்