தோனி பிறந்தநாளை ஒட்டி டுவிட்டரில் டிரெண்டிங் : வாழ்த்துக்களால் தெறிக்கவிட்ட ரசிகர்கள் ...

dhoni
Last Updated: ஞாயிறு, 7 ஜூலை 2019 (13:47 IST)
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி ஆவார். வரை ரசிகர்கள் செல்லமாக தல என்று அழைப்பது வழக்கம். தற்போது இங்கிலாந்தில் உலகக்கோப்பை தொடர் நடைபெற்றுவருகிறது. இதில் சிறப்பாக விளையாடி சக வீரர்களுடன் அணியின் வெற்றிக்கு வழிவகுத்து வருகிறார்.
இன்று தோனி 38 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அதனையொட்டி அவரது ரசிகர்கள் தோனியின் பிறந்தநாளை சிறப்பாகக் கொண்டாடி வருகின்றனர்.
 
அதில் முக்கியமாக ,உலகம் முழுவதிலும் இருக்கும்  ரசிகர்கள் அனைவரும் தங்கள் வாழ்த்துக்களை தோனிக்கு தெரிவிக்கும் விதமாக  டுவீட் செய்து, அதை தற்பொழுது டிரெண்டிங் செய்து  வருகின்றனர்.#HappyBirthdayDhoni  | #HappyBirthdayDhoni  | #MSDhoni  | #HappyBirthdayMSD  | #MSD38 | @msdhoni
dhoni
தோனியின் பிறந்தநாள் குறித்து தோனியின் ரசிகர்கள் பதிவிட்டுவரும் டுவீட்க்கள் டுவிட்டர் டிரெண்டிங்கிங் முதல் நான்கு டிரெண்டிங்  இடங்களை பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


இதில் மேலும் படிக்கவும் :