தொடர்புடைய செய்திகள்
- இம்ரான் கான்: "இந்தியா தீவிரவாத சித்தாந்தத்துடன் பேரழிவை நோக்கி செல்கிறது"
- இந்தியாவில் போலி டாக்டர்கள் இவ்வளவு அதிகமா?? அதிர்ச்சியூட்டம் செய்தி
- இந்திய அணிக்கு எதிராக மூன்று புதியவர்களை களமிறக்கும் தென் ஆப்பிரிக்கா – அனல்பறக்கும் ஆட்டம் அடுத்த மாதம்
- ஒருநாள் தொடரை கைப்பற்றுமா இந்தியா? வெஸ்ட் இண்டீஸுடன் இன்று மோதல்
- தமிழரின் புத்திசாலித்தனத்தால் தனித்துவிடப்பட்ட பாகிஸ்தான்
டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ்… போட்டியை வெல்லப்போவது யார்??
வெஸ்ட் இண்டீஸ்- இந்தியா ஆகிய அணிகள் மோதும் கடைசி ஒரு நாள் தொடரின் போட்டியில் மேற்கு இந்திய தீவுகள் அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்ந்தெடுத்தது.
இன்று வெஸ்ட் இண்டீஸுடன் இந்தியா மோதவிருக்கு நிலையில், தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்து ஆட்டத்தை ஆரம்பித்துள்ளது. இன்று இறுதி போட்டி என்பதால் யார் வெற்றி பெறுவார்களோ அவர்களுக்கே கோப்பை உறுதியாகும். ஆதலால் இந்த போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.
அடுத்த கட்டுரையில்