புதன், 25 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 4 மார்ச் 2021 (10:21 IST)

6 பந்துகளில் 6 சிக்ஸர்கள் விளாசி பொல்லார்ட் !!

இலங்கை அணிக்கு எதிரான டி20 போட்டியில் 6 பந்துகளில் 6 சிக்ஸர்கள் விளாசி பொல்லார்ட். 

 
வெஸ்ட் இண்டீஸ் வீரர் கெய்ரன் பொல்லார்ட் இலங்கை அணிக்கு எதிரான டி20 போட்டியில் 6 பந்துகளில் 6 சிக்ஸர்கள் விளாசி சாதனை படைத்துள்ளார். தனஞ்சயா வீசிய 6 ஆவது ஓவரில் 6 சிக்ஸர்கள் பறக்கவிட்ட பொல்லார்ட் ஆட்டநாயகன் விருதை பெற்றார். இவரின் இந்த சாதனை பல ஆண்டுகளுக்கு முன்னர் யுவராஜ் சிங் செய்த சாதனையை நினைவு கூறுவதாய் அமைந்துள்ளது.