தொடர்புடைய செய்திகள்
- இப்படிப்பட்ட நண்பர்களைதான் நான் எதிரிகளாக காட்டப்போகிறேன் – இயக்குனர் டிவீட்!
- கொரோனா தடுப்பூசி போடும் முதல் நாடு; ரிசல்ட்டுக்காக இந்தியா வெயிட்டிங்!
- ரூ.14,999-க்கு கிடக்கும் இன்பினிக்ஸ் ஜீரோ 8ஐ ஸ்மார்ட்போன் எப்படி??
- 90 லட்சத்தை தாண்டிய குணமடைந்தவர்கள் எண்ணிக்கை! – இந்திய நிலவரம்!
- அமெரிக்காவில் கோரத்தாண்டவமாடும் கொரோனா: ஒரே நாளில் 2 லட்சம் பேர் பாதிப்பு!
இந்தியா - ஆஸ்திரேலியா முதல் டி20 போட்டி – ஆஸ்திரேலியா பவுலிங் தேர்வு
ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் இந்தியா – ஆஸ்திரேலியா இடையேயான சுற்று பயண ஆட்டத்தின் முதல் டி20 போட்டி இன்று தொடங்கியுள்ளது.
இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் இடையேயான சுற்றுப்பயண ஆட்டம் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இதன் தொடக்கமாக நடந்து முடித்த மூன்று சுற்றுகள் கொண்ட ஒருநாள் போட்டிகளில் ஆஸ்திரேலியா 2 போட்டிகளிலும், இந்தியா 1 போட்டியிலும் வெற்றி பெற்றது.
இந்நிலையில் இன்று மூன்று சுற்றுகள் கொண்ட டி20 போட்டிகளின் முதல் போட்டி தொடங்கியுள்ளது. தற்போது தொடங்கியுள்ள ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்து வீச்சை தேர்ந்தெடுத்துள்ளது. ஒருநாள் போட்டியில் தொடரை கைவிட்ட நிலையில் டி20 போட்டியில் இந்தியா வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.