தொடர்புடைய செய்திகள்
- தோனியின் ஒரு இன்னிங்ஸ் மட்டும் போதாது... உலகக் கோப்பை குறித்து கம்பீர் ஆதங்கம்!
- ''சந்திரயான் -3 விண்கலம் வெற்றி''- டூடுல் மூலம் கொண்டாடிய கூகுள்
- இந்திய அணியில் அவரை விட சிறந்த சுழல்பந்து வீச்சாளர் இல்லை… ஹர்பஜன் பாராட்டிய பவுலர்!
- உலகக் கோப்பை பயிற்சி ஆட்டம்… இந்தியாவுடன் மோதும் இரண்டு அணிகள்!
- மழையால் கைவிடப்பட்ட மூன்றாவது டி 20 போட்டி … தொடரை வென்ற இந்தியா!
ஆசியக் கோப்பையில் பாகிஸ்தான் போட்டியில் இவர் நிச்சயம் தேவை… சஞ்சய் மஞ்சரேக்கர் பரிந்துரைக்கும் வீரர்!
இந்தியா உள்ளிட்ட 6 ஆசிய நாடுகள் கலந்து கொள்ளும் ஆசியக்கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடர் செப்டம்பர் மாதம் தொடங்க உள்ள நிலையில் ஆசியக் கோப்பைக்கான அணி நேற்று அறிவிக்கப்பட்டது. ஆசியக் கோப்பைக்கான அணியே பெரும்பாலும் உலகக் கோப்பைக்கான அணியாகவும் இருக்கும் என எதிர்பார்க்கபப்டுகிறது.
இந்நிலையில் ஆசியக் கோப்பை தொடரில் இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி மிகவும் எதிர்பார்க்கப்படும் போட்டியாக உள்ளது. அந்த போட்டிக்கான இந்திய அணி தேர்வு குறித்து ஆர்வம் எழுந்துள்ளது.
இந்நிலையில் இந்தியாவைச் சேர்ந்த மூத்த வர்ணனையாளரான சஞ்சய் மஞ்சரேக்கர் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் திலக் வர்மா கட்டாயம் இடம்பெறவேண்டும் எனக் கூறியுள்ளார். இந்திய அணியில் முதல் 6 பேட்ஸ்மேன்களில் ஒருவர் கூட இடதுகை பேட்ஸ்மேன் இல்லை. அதனால் திலக் வர்மாவுக்கு அந்த போட்டியில் இடம் கொடுக்க வேண்டுமெனக் கூறியுள்ளார்.
அடுத்த கட்டுரையில்