உலகக் கோப்பையை இந்த அணி வெல்லும்! முன்னாள் கேப்டன் ஆருடம்

Sinoj| Last Modified திங்கள், 19 ஜூலை 2021 (23:41 IST)

டி-20 உலகக் கோப்பை கோப்பையை இந்த அணிகள் தான்வெல்லும் என இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வான் தெரிவித்துள்ளார்.

2019 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் ஒயின் மோர்கன் தலையிலான இங்கிலாந்து வென்றது.

இதையடுத்து உலகக் கோப்பை டெஸ்ட் தொடரை நியூசிலாந்து வென்றது.

இந்நிலையில் தற்போதைக்கு இந்தியா, நியூசிலாந்து, இங்கிலாந்து அணிகள் முழு ஃபார்மில் உள்ளனர்.

வரவுள்ள டி-20 உலகக்கோப்பை தொடரில், இங்கிலாந்து, இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் இவற்றில் ஒரு வெல்லும் எனத் தெரிவித்தார்.

மேலும் இந்த மூன்று அணிகள் வலுவாக உள்ள இங்கிலாந்து அணி அதிகம் வெல்ல வாய்ப்பு அதிகம் எனத் தெரிவித்துள்ளார்.இதில் மேலும் படிக்கவும் :