முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் மறைவு ! ரசிகர்கள் அதிர்ச்சி

yashpaul sharma
sinoj| Last Modified செவ்வாய், 13 ஜூலை 2021 (15:58 IST)

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் யாஷ்பால் சர்மா இன்று காலமானார் அவரது மறைவுக்கு கிரிக்கெட் துறையினர் மற்றும் ரசிகர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்திய கிரிக்கெட் அணி பாரம்பரியமுள்ளது. கபில் தேவ், கவாஸ்கர், மஞ்ச்ரேக்கர் உள்ளிட்ட வீரர்கள் அக்காலத்தில் பெரும் சாதனை படைத்தனர். இதில் கபில் தேவ் தலைமையிலான இந்திய அணி கடந்த 1983 ல் உலகக் கோப்பை வென்றது.

இந்த அணியில் இடம்பிடித்த முன்னார் வீரர் லூதியானாவில் பிறந்த யாஷ்பால் (660ஷர்மா. இவர் இன்று மாரடைப்பால் காலமானார். அவரது மறைவுக்கு பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.இதில் மேலும் படிக்கவும் :