1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
  4. Team india new jersey introduced by bcci

டி 20 உலகக்கோப்பையில் இந்திய அணிக்கு புதிய ஜெர்ஸி! வெளியான புகைப்படம்!

ரோஹித் ஷர்மா
இந்திய அணிக்கான புதிய ஜெர்ஸியை பிசிசிஐ அறிமுகப்படுத்தியுள்ளது.

அக்டோபர் மாதத்தில் ஆஸ்திரேலியாவில் டி 20 உலகக்கோப்பை தொடர் நடக்க உள்ளது. அதற்காக அனைத்து அணிகளும் தயாராகி வருகின்றன. அனைத்து அணிகளும் தங்கள் விளையாடும் வீரர்களை அறிவித்துள்ளன. இந்திய அணியும் சமீபத்தில் அறிவித்தது.

டி 20 உலகக்கோப்பைக்கு முன்பாக இந்திய அணி ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளோடு டி 20 தொடரில் விளையாடுகிறது. இந்நிலையில் டி 20 உலகக்கோப்பைக்காக இந்திய அணிக்கான புதிய ஜெர்ஸி அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது. அதற்கான புகைப்படமும் தற்போது வெளியாகி கவனம் ஈர்த்துள்ளது.
அடுத்த கட்டுரையில்
இன்று தான் யுவராஜ்சிங் 6 பந்துகளில் 6 சிக்சர்கள் அடித்த தினம்: டிரெண்ட் ஆகும் ஹேஷ்டேக்