1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By sinoj
Last Modified: செவ்வாய், 2 நவம்பர் 2021 (15:52 IST)

டி-2- உலகக் கோப்பை: தென்னாப்பிரிக்க அணி பந்து வீச்சு தேர்வு

உலகக் கோப்பை  டி-20 கிரிக்கெட் தொடர் தற்போது நடந்து வருகிறது. இன்றைய போட்டியில் வங்கதேசத்திற்கு எதிராக தென்னாப்பிரிக்க அணி விளையாடவுள்ளது.

இந்நிலையில் வங்கதேசத்திற்கு எதிரான டி-20 போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி பந்து வீச்சு தேர்வு செய்துள்ளது.