தொடர்புடைய செய்திகள்
- “ரோஹித் ஷர்மா இதை மாற்றிக்கொள்ளவேண்டும்…” சுனில் கவாஸ்கர் அறிவுரை!
- 8 ஓவர்களில் 101 ரன்களைக் கொடுத்த இரண்டு பவுலர்கள்… கடுப்பான ரசிகர்கள்!
- “208 நல்ல ஸ்கோர்… ஆனா அவர்கள் சொதப்பிவிட்டார்கள்…” கேப்டன் ரோஹித் ஷர்மா வேதனை!
- டி 20 உலகக்கோப்பையில் இந்திய அணிக்கு புதிய ஜெர்ஸி! வெளியான புகைப்படம்!
- “அவர்தான் நிச்சயமாக ஓப்பனர்…” யூகங்களுக்கு பதிலளித்த கேப்டன் ரோஹித் ஷர்மா!
கேப்டன் ரோஹித் ஷர்மாவோடு பேசிய கங்குலி… அதிகரிக்கு அழுத்தம்!
இந்திய அணி முக்கியமான போட்டிகளில் சொதப்பி வருவது குறித்து பிசிசிஐ தலைவர் கங்குலி பேசியுள்ளார்.
இந்திய அணிக்கு கேப்டனாக பொறுப்பேற்றதில் இருந்து ரோஹித் ஷர்மா இன்னும் சிறப்பான இன்னிங்ஸ்களை விளையாடவில்லை. இந்த ஆண்டில் டி 20 போட்டிகளில் அவரின் சராசரி 25க்கும் கீழ்தான் உள்ளது. மேலும் முக்கியமான சில போட்டிகளில் இந்திய அணி சொதப்பி தோல்வி அடைந்து வருகிறது.
இதுபற்றி தற்போது பேசியுள்ள பிசிசிஐ தலைவர் கங்குலி “நான் கேப்டன் மற்றும் பயிற்சியாளர் டிராவிட் ஆகியோரோடு பேசினேன். அவர்களும் இப்போது இதே அழுத்தத்தில்தான் இருப்பார்கள் என்று நினைக்கிறேன். அந்த பிரச்சனை விரைவில் தீரும். “ எனக் கூறியுள்ளார். கங்குலியே போன் செய்து பேசியதால் கேப்டன் மற்றும் பயிற்சியாளர் இருவருக்கும் அழுத்தம் அதிகரித்துள்ளதாக சொல்லப்படுகிறது.
அடுத்த கட்டுரையில்