1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
  4. Series between India - Sri Lanka teams Schedule release

இந்தியா – இலங்கை அணிகளுக்கு இடையேயான தொடர்...அட்டவணை வெளியீடு

Series between India
இந்தியா – இலங்கை அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டிக்கான அட்டவணையை வெளியிட்டுள்ளது பிசிசிஐ.

இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள இலங்கை அணி 2 டெஸ்ட் மற்றும் 3- டி-20 போட்டிகளில் விளையாடவுள்ளது.

இதற்கான அட்டவணையை பிசிசிஐ இன்று வெளியிட்டுள்ளது. அதில்,

பிப்ரவரி 25 –மார்ச் 1 – முதல்டெஸ்ட்
மார்ச் 5 – மார்ச் 9 – 2 வது டெஸ்ட்
மார்ச்-13 ஞயிற்றுக்கிழமை – முதல் டி-20
மார்ச் -15 – செவ்வாய்க்கிழமை- 2 வது டி -20
மார்ச் -18 – வெள்ளிக்கிழமை- 3 வது டி-20

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான தொடரில் இந்திய அணி வெற்றி பெற்றதைப் போல் இலங்கைக்கு எதிரான தொடரிலும் இந்தியா வெற்றி பெறவேண்டுமென ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.
About Writer
Sinoj
அடுத்த கட்டுரையில்
ரன் அவுட் செய்ய வாய்ப்பு இருந்தும் பண்பு காத்த விக்கெட் கீப்பர்!