செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 15 பிப்ரவரி 2022 (17:51 IST)

இரவுநேர ஊரடங்கு ரத்து - ஆந்திர மாநில அரசு

ஆந்திர மாநிலத்தில் கொரானா பரவல் குறைந்துள்ள நிலையில் இரவு நேர ஊரடங்கு ரத்து செய்யப்பட்டுள்ளது.

மேலும், பொதுமக்கள் பொதுஇடங்களில் முகக்கசவால் இல்லாமல்  சென்றால் அவர்களுக்கு ரூ.100 அபராதம் விதிக்கப்படும் என எச்சரித்துள்ளது.