1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 15 பிப்ரவரி 2022 (17:27 IST)

ஹிஜாப் அணிந்து வந்த மாணவிகளுக்கு பள்ளியில் அனுமதி மறுப்பு

கர்நாடகாவில் ஹிஜாப் அணிந்து வந்த மாணவிகளுக்கு பள்ளியில் அனுமதி மறுக்கப்பட்டது.

கர்நாடக மாநிலத்தில் பள்ளிகளில் ஹிஜாப் அணிவர்து தொடர்பான வழக்கு அம் மாநில உயர் நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள நிலையில்,  அங்குள்ள பள்ளிகள் கடந்த திங்கட்கிழமை முதல்திறக்கபப்ட்டது. இதனைத்தொடர்ந்து ஹிஜாப் அணிந்து வந்த மாணவிகளை பள்ளிகளில் அனுமதிக்க மறுக்கப்பட்டது. மேலும், புர்கா அணிந்து அவந்த ஆசிரியர்களும் புக்காவை நீக்கிய பின் தான் பள்ளிக்குள் அனுமதிக்கப்பட்டனர்.