தொடர்புடைய செய்திகள்
- எல்லை தாண்டி மீன்பிடித்த 78 மீனவர்கள் கைது.. இந்திய கடலோர காவல் படை அதிரடி..!
- ராஜ்யசபா அவைத்தலைவருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்: இண்டியா' கூட்டணி அதிரடி..!
- இந்தியா கூட்டணி தலைவர்.. மம்தா பானர்ஜிக்கு குவியும் ஆதரவு.. ஓகே சொன்ன லாலு..!
- நேற்றைய சரிவுக்கு பின் இன்று மீண்டும் உயர்ந்த பங்குச்சந்தை: நிப்டி, சென்செக்ஸ் நிலவரம்..!
- ரோஹித் ஷர்மா அந்த தவறை செய்தால் அவர்தான் கசாப்புக் கடைக்கு செல்லும் ஆடு… முன்னாள் வீரர் எச்சரிக்கை!
ஃபார்மில் இல்லாத ரோஹித் ஏன் ஓப்பனிங் இறங்க வேண்டும்?... ஹர்பஜன் சிங் கேள்வி!
இந்தியா - ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிகள் இடையேயான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் ட்ராபி டெஸ்ட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. இதில் இரு அணிகளும் தலா ஒரு போட்டிகளை வென்று 1-1 என்ற கணக்குடன் சமனில் உள்ளன.
முதல் போட்டியில் சிறப்பாக ஆடிய தொடக்க ஜோடியான கே எல் ராகுல் மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் இரண்டாவது போட்டியிலும் அதே நிலையில் ஆடினர். கேப்டன் ரோஹித் ஷர்மா ஆறாவது வீரராக இறங்கி இரண்டு இன்னிங்ஸிலும் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்தார்.
இந்நிலையில் மூன்றாவது போட்டியில் ரோஹித் ஷர்மா மீண்டும் தொடக்க ஆட்டக்காரராக விளையாட வேண்டும் என கவாஸ்கர் மற்றும் ரவி சாஸ்திரி ஆகியோர் தெரிவித்துள்ளனர். இதற்கு ஹர்பஜன் சிங் பதிலளித்துள்ளார். அதில் “ஃபார்மில் இல்லாத ரோஹித் ஷர்மா ஏன் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்க வேண்டும்?. ஜெய்ஸ்வால்- ராகுல் ஜோடியே தொடக்க ஆட்டக்காரர்களாக விளையாட வேண்டும்” எனக் கூறியுள்ளார்.
அடுத்த கட்டுரையில்