தொடர்புடைய செய்திகள்
- ரோஹித் சர்மா அபார சதம்: 2வது இன்னிங்ஸில் இந்தியா நிதான ஆட்டம்!
- 3வது டெஸ்ட்: அரைசதம் அடித்து நம்பிக்கை கொடுத்த ரோஹித் சர்மா!
- அடுத்தடுத்து இரண்டு விக்கெட்கள்… ஆட்டம் காணும் இந்திய இன்னிங்ஸ்!
- ராகுல் விளையாடியதிலேயே சிறந்த இன்னிங்ஸ் - ரோகித் பெருமிதம்!!
- ரோஹித் சர்மா அதிரடி ஆட்டம்: செஞ்சுரியை மிஸ் செய்ததால் ரசிகர்கள் சோகம்!
இந்திய அணிக்கு ரோஹித் சர்மா கேப்டன்?
உலகக் கோப்பைக்குப் பிறகு ஒரு நாள் போட்டிக்கும், ,டி-20 தொடருக்கும் ரோஹித் சர்மா கேப்டனாக நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாகத் தகவல் வெளியாகிறது.
மேலும், தற்போதைய கேப்டன் கோலி டி-20 உலகக் கோப்பை தொடருக்குப் ப்ன் பேட்டிங்கில் கவனம் செலுத்த வாய்ப்புள்ளதாகவும், இந்த அறிவிப்பை அவரே வெளியிடுவார் எனவும் கூறப்படுகிறது.
இது கோலியின் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அடுத்த கட்டுரையில்