தொடர்புடைய செய்திகள்
- சி எஸ் கே வை மறைமுகமாக தாக்கும் ஜடஜாவின் சமூகவலைதளப் பதிவு!
- அடுத்தடுத்து இரண்டு உலகக்கோப்பை நாயகர்கள் ஓய்வு… இங்கிலாந்து அணியில் வெற்றிடம்?
- மீண்டும் சென்னை அணியில் இடம்பிடித்த சுரேஷ் ரெய்னா?
- ரோஹித் ஷர்மாவை மைதானத்தில் தகாத வார்த்தைகளால் திட்டிய ஹர்திக் பாண்ட்யா… சர்ச்சை வீடியோ
- சிஎஸ்கே சம்மந்தமான பதிவுகளை நீக்கிய ஜட்டு… ரசிகர்கள் அதிர்ச்சி!
‘ஒரு நாள் போட்டிகளில் இருந்து ஹர்திக் பாண்ட்யா ஓய்வா? ‘ பீதியைக் கிளப்பும் ரவி சாஸ்திரி!
ஹர்திக் பாண்ட்யா 2023 ஆம் ஆண்டு உலகக்கோப்பை தொடருக்குப் பின்னால் ஒரு நாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறலாம் என ரவி சாஸ்திரி கூறியுள்ளார்.
நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணி தங்கள் முதல் சீசனிலேயே டைட்டில் பட்டம் வென்றுள்ளது. இதையடுத்து ஹர்திக் பாண்டியாவின் கேப்டன்சி குறித்து பாராட்டுகள் எழுந்துள்ளன. இதையடுத்து இப்போது அவர் ஒரு நாள் மற்றும் டி 20 போட்டிகளில் சிறப்பாக விளையாடி தன்னுடைய இடத்தைத் தக்கவைத்துள்ளார்.
இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி “ஹர்திக் பாண்ட்யா 2023 ஆம் ஆண்டு உலகக்கோப்பை தொடருக்கு பிறகு பாண்ட்யா ஒரு நாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறலாம். அந்த தொடரை மனதில் கொண்டே அவர் தற்போது ஒருநாள் போட்டிகளில் விளையாடி வருகிறார். இப்போதுள்ள வீரர்கள் வரும்போதே எந்த விதமான போட்டிகளில் விளையாடவேண்டும் என்ற தெள்வோடு வருகிறார்கள்.” எனக் கூறியுள்ளார். சமீபத்தில் பென் ஸ்டோக்ஸ் இதுபோல ஒரு நாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றது விவாதங்களைக் கிளப்பியுள்ளது.
அடுத்த கட்டுரையில்