தொடர்புடைய செய்திகள்
- அடேங்கப்பா.. நம்ம கோலியா இது! – கோலியின் 10 வருட புகைப்படம்!
- என் சாதனையை இவர்களால் முறியடிக்க முடியும்! – லாராவின் பட்டியல்!
- அனில் கும்ப்ளே இல்லாதபோது ஹர்பஜன் செய்த காரியம்! – மனம் திறந்த கங்குலி!
- ”எனது அடுத்த இலக்கு டோக்கியோ ஒலிம்பிக்ஸ் தான்”.. பி.வி.சிந்து உறுதி
- இந்தியாவுடன் மோதும் இலங்கை வீரர்கள் இவர்கள் தான்..
5 போட்டிகள், 4 சதங்கள் .. வெளுத்து கட்டிய மார்னஸ்
கடந்த 5 போட்டிகளில் 4 சதங்களை அடித்து கிரிக்கெட் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் மார்னஸ் லபூஷேன்
நியூஸிலாந்து-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 3 ஆவது டெஸ்ட் போட்டி சிட்னியில் நடைபெற்று வரும் நிலையில் ஆஸ்திரேலியா டாஸ் வென்று முதலில் பேட்டிங்கில் இறங்கியது.
அந்த போட்டியில் களமிறங்கிய மார்னஸ் லபூஷேன், அசத்தலாக விளையாடி சதமடித்தார். இதற்கு முன் கடந்த 4 டெஸ்டுகளில் 3 சதங்கள் அடித்து விளாசிய மார்னஸ், இதன் மூலம் 5 டெஸ்டுகளில் 4 சதங்களை அடித்து சாதனை படைத்துள்ளார்.
அடுத்த கட்டுரையில்