புதன், 25 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Arun Prasath
Last Modified: வியாழன், 2 ஜனவரி 2020 (11:41 IST)

இந்தியாவுடன் மோதும் இலங்கை வீரர்கள் இவர்கள் தான்..

இந்திய அணியுடனான டி20 தொடர் நடைபெறவுள்ள நிலையில் இலங்கை அணியில் விளையாடும் வீரர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள  இலங்கை அணி, வருகிற 5 ஆம் தேதி முதல் 3 டி20 போட்டிகள் தொடரில் விளையாடவுள்ளது. இதில் 16 பேர் விளையாடவுள்ளனர்.

லசித் மலிங்காவின் தலைமையில் அவிஷ்கா பெர்ணாண்டோ, குணதிலகா, ஏஞ்சலா மாத்யூஸ், தசுன் ஷனகா, நிரகோஷன் டிக்வெல்லா, தனஞ்சயா, தசுன் ஷனகா, குசால் பெரரா, உதானா, பனுகா, ஒஷாடா பெர்ணாண்டோ, லஹிரு குமாரா, வனிந்து ஹசரங்கா, குசால் மெண்டிஸ், கசுன் ரஜித்தா, லக்‌ஷன் சண்டாகன் உள்ளிட்டோர் இலங்கை அணியில் விளையாடவுள்ளனர்.