1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Sinoj
Last Updated : சனி, 7 மே 2022 (19:45 IST)

ஐபிஎல்-2022; கொல்கத்தா பவுலிங் தேர்வு

ஐபிஎல்-15வது சீசன் தற்போது நடந்து வருகிறது. இன்றைய போட்டியில் குஜராத் அணிக்கு எதிராக கொல்கத்தா விளையாட உள்ளது.

இன்றைய போட்டியில்,டாஸ் வென்ற ஷ்ரேயாஸ் அய்யர்  தலைமையிலான கொல்லத்தா அணி பவுலிங் தேர்வு செய்துள்ளது.

எனவே குஜராத் அணி முதலில் பேட்டிங் செய்யவுள்ளது. இரு அணிகளுக்கு இடையேயான போட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.