1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. ஐபிஎல் 2021
  4. IPL-2021 Kolkata bowling selection

ஐபிஎல்-2021; கொல்கத்தா அணி பந்துவீச்சு தேர்வு

Kolkata bowling selection
ஐபிஎல் 14 வது சீசனில்  இரண்டாவது பகுதி ஆட்டம் சமீபத்தில் ஐக்கிய அரபு எமிரேட்ஸீல் நடந்து வந்தது.

இந்நிலையில்,  நீண்ட நாட்களுக்குக்குப் பிறகு சென்னை கிங்ஸ் அணியு இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.

சென்னை கிங்ஸ் அணியை எதிர்த்து, கொல்கத்தா அணி விளையாடவுள்ள நிலையில்,  இந்த இறுதிப் போட்டியைக் காண ரசிகர்கள் ஆர்வமுடன் உள்ளனர்.

டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பந்துவீச்சு தேர்வு செய்துள்ளது.இதனால் சென்னை அணி முதலில் பேட்டிங் செய்யவுள்ளது.. மேலும் தோனி கேப்டனாகப் பொறுப்பேற்று விளையாடும் 300 டி-20 மேட்ச் இதுவாகும்.
About Writer
sinoj
அடுத்த கட்டுரையில்
4வது முறை சாம்பியன் ஆனது சிஎஸ்கே: ரசிகர்கள் வாழ்த்து!