தொடர்புடைய செய்திகள்
- ”தல” தோனியோட நம்பிக்கைக்குரிய தளபதி நான்! – விராட் கோலி நெகிழ்ச்சி!
- ஆசியக் கோப்பையில் இந்தியா vs பாகிஸ்தான்… யார் கெத்து?
- உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி: சாய்னா நேவல் தோல்வி
- பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாமை சந்தித்த விராட் கோலி: வைரல் வீடியோ
- உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி: இந்தியாவின் ஶ்ரீகாந்த் தோல்வி
ஆசியக்கோப்பை தொடரில் இருந்து பேட்டை மாற்றும் விராட் கோலி!
இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி, தன்னுடைய பேட் ஸ்டிக்கரை மாற்ற உள்ளார்.
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி கடந்த இரண்டு ஆண்டுகளாக மிக மோசமான ஃபார்மில் இருக்கிறார். இதனால் அவர் மீதான விமர்சனங்கள் அதிகளவில் எழுந்துள்ளன. பலரும் விராட் கோலி தன்னுடைய உச்சத்தை கடந்துவிட்டார். அவரால் இனிமேல் மீண்டும் பழைய கோலியாக விளையாட முடியாது எனக் கூறி வருகின்றனர்.
இந்நிலையில் ஆசியக்கோப்பை தொடரில் கோலி மீண்டும் தன்னுடைய பழைய பார்முக்கு திரும்புவார் என்ற பெரும் நம்பிக்கை உள்ளது. இந்நிலையில் கோலி இத்தனை நாள் பயன்படுத்தி வந்த ஜீனியஸ் எம் ஆர் எஃப்க்கு பதில் எம் ஆர் எஃப் விசார்ட் என்ற விளம்பரம் பொருந்திய பேட்களை பயன்படுத்த உள்ளாராம்.
அடுத்த கட்டுரையில்