1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva
Last Updated : புதன், 24 ஆகஸ்ட் 2022 (15:27 IST)

உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி: இந்தியாவின் ஶ்ரீகாந்த் தோல்வி

badminton
உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி: இந்தியாவின் ஶ்ரீகாந்த் தோல்வி
உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் ஸ்ரீகாந்த் அதிர்ச்சி தோல்வி அடைந்துள்ளது பேட்மிட்டன் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது 1
 
27 வது உலக பாட்மின்டன் சாம்பியன்ஷிப் தொடர் தற்போது ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இந்தியா உள்பட பல நாடுகளின் வீரர்கள் வீராங்கனைகள் கலந்து கொண்டனர்
 
இந்த நிலையில் இந்த தொடரின் 2-வது சுற்றில் இந்திய வீரர் ஸ்ரீகாந்த் தோல்வி அடைந்தார். அவர் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் சீன வீரரிடம் தோல்வியடைந்தார்
 
இந்த போட்டியில் சீன வீரர் 20 - 19 21 - 17 என்ற செட் கணக்கில் ஸ்ரீகாந்தை வீழ்த்தி வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
இரண்டாவது சுற்றில் இந்திய வீரர் ஸ்ரீகாந்த் தோல்வி அடைந்தது பேட்மிட்டன் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது