1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
  4. Kohli upset on privacy violation

“இப்படி அத்துமீறலாமா?... எனக்குன்னு பிரைவஸி இல்லையா?” ரசிகரின் செயலால் அதிருப்தி அடைந்த கோலி!

விராட் கோலி
தற்போது நடந்து வரும் உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி, தான் ஒரு மாஸ்டர் என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துவிட்டார்.  அதையடுத்து நெதர்லாந்து அணிக்கு எதிரான போட்டியிலும் சிறப்பாக விளையாடி இந்திய அணிக்கு பக்க பலமாக இருந்து வருகிறார்.

இந்நிலையில் இப்போது கோலியின் ஓட்டல் அறையை வீடியோ எடுத்து ரசிகர் ஒருவர் சமூகவலைதளங்களில் பரப்பினார். அதைப் பார்த்து அதிருப்தி அடைந்த கோலி இன்ஸ்டாகிராமில் “ஒவ்வொரு ரசிகருக்கும் அவரின் ஆஸ்தான வீரரைக் காணவேண்டும் என்ற ஆர்வம் இருக்கும். ஆனால் அதற்காக என்னுடைய தனிப்பட்ட பிரைவஸியை மீறலாமா?” என ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
About Writer
vinoth
அடுத்த கட்டுரையில்
ஆஸ்திரேலியாவின் இமாலய இலக்கு: 3 ஓவர்களில் 3 விக்கெட்டை இழந்து தத்தளிக்கும் அயர்லாந்து