தொடர்புடைய செய்திகள்
- எங்களால் எதையும் செய்ய முடியும்: வாட்சன் சூளுரை
- முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில்தேவ்க்கு மாரடைப்பு! – மருத்துவமனையில் அனுமதி!
- இரண்டாவது இடத்திற்கு முன்னேறிய பெங்களூரு: கோப்பையை வெல்லுமா?
- நீங்க ஐபிஎல் டீம் வாங்குனா.. நாங்க எல்பிஎல் டீம் வாங்குவோம்! – சல்மான்கானின் கிரிக்கெட் டீம்!
- அடுத்தடுத்து இரண்டு சதம்: ஐபிஎல் போட்டியில் சாதனை செய்த வீரர்
மாரடைப்பால் அனுமதிக்கப்பட்ட கபில்தேவ்! – குணமடைந்ததாக புகைப்படம் வெளியானது!
இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில்தேவ் மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அவரது புகைப்படம் வெளியாகியுள்ளது.
இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரரான கபில்தேவ் நேற்று திடீர் மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு ஆன்ஜியோ ப்ளாஸ்டி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் குணமடைந்த கபில் தேவ் மருத்துவமனையில் இருந்தபடி கை காட்டும் புகைப்படம் வெளியாகியுள்ளது. அவருக்கு ஆபத்து எதுவும் இல்லை என்றும் விரைவில் நலம் பெற்று வீடு திரும்புவார் என்றும் கூறப்பட்டுள்ளது.