1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
  4. Josh hazzlewood may play today for RCB

பெங்களூர் அணியில் இணையவுள்ள முக்கிய வீரர்!

ஐபிஎல்
கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் பெங்களூர் அணிக்காக விளையாடிய ரஜத் படிதார், சிறப்பாக விளையாடி அசத்தினார். ப்ளே ஆஃபில் சதமடித்துக் கலக்கினார். இந்நிலையில் இந்த ஆண்டு அவர் ஆர் சி பி அணிக்கு முக்கிய வீரராக இருப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் காயம் காரணமாக அவர் சில போட்டிகளில் விளையாட மாட்டார் என சொல்லப்பட்டது. ஆனால் இப்போது காயம் சரியாகாததால், ஐபிஎல் தொடரில் இருந்து முழுவதுமாக விலகவுள்ளதார்.

இந்நிலையில் காயம் காரணமாக இதுவரை நடந்த போட்டிகளில் விளையாடாத ஜோஷ் ஹேசில்வுட், இன்றைய போட்டியில் ஆர் சி பி அணியில் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்னும் சற்று நேரத்தில் பெங்களூர் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதும் போட்டி நடக்க உள்ளது. 
About Writer
vinoth
அடுத்த கட்டுரையில்
இன்றைய ஐபிஎல் போட்டி… டாஸ் வென்ற டெல்லி கேப்பிடல்ஸ் அணி எடுத்த முடிவு!