வியாழன், 26 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Sinoj
Last Updated : வெள்ளி, 7 ஏப்ரல் 2023 (19:45 IST)

ஐபிஎல்-2023: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி பேட்டிங் தேர்வு

hydrabath -Lucknow
இன்றைய போட்டியில், டாஸ் வென்ற  சன் ரைசர்ஸ்  ஹைதராபாத் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்துள்ளது.
 
ஐபிஎல் -2023- 16 வது சீசன் கிரிக்கெட் தொடர் தற்போது இந்தியாவில் நடந்து வருகிறதது. லீக் சுற்றுப் போட்டிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், இடம்பெற்றுள்ள 10 அணிகளும் தங்களின் திறமையைக் காட்டி விளையாடி வருகின்றனர்.

இன்றைய போட்டியில்,  சன் ரைஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக லக்னோ சூப்பர் ஜெயிண்ட் அணி விளையாடவுள்ளது.

இன்றைய போட்டியில், டாஸ் வென்ற  சன் ரைசர்ஸ்  ஹைதராபாத் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்துள்ளது.

எனவே  இந்தப் போட்டியில் இரு அணிகளில் யார் ஜெயிக்கப்போவது என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்துள்ளது.

ஹைதராபாத் அணியில், பிரீத் சிங் மற்றும் அகர்வால் ஆகிய இருவரும் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கி விளையாடி வருகின்றனர்.