வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : சனி, 8 ஏப்ரல் 2023 (09:28 IST)

இது என்னடா நம்ம மியா கலிபாவுக்கு வந்த சோதனை? வித் அவுட் மேக்கப்பில் செம கலாய் வாங்கும் விஜே பார்வதி!

கலாட்டா தமிழ் யூடியூப்பில் தொகுப்பாளினியாக இருக்கும் VJ பார்வதி தனக்கென தனி ரசிகர்களை பெற்றுவிட்டார். எக்குத்தப்பாக நெட்டிசன்களிடம் கேள்வி கேட்டு விமர்சனத்திற்குள்ளாவது இவரது வழக்கமான ஒன்று.
 
ஆங்கராக அறிமுகமான கொஞ்சம் நாட்களில் பெரும் பேமஸ் ஆகினார். நல்ல வளர்ச்சியும் அடைந்துவிட்டார். புதிய கார், வீடு நன்றாக செட்டில் ஆகிவிட்டார். 
 
திரைப்படங்களில் கூட நடித்து வரும் அவர் தற்போது வித் அவுட் மேக்கப்பில் எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் போட்டோ ஒன்றை வெளியிட்டு நெட்டிசன்கள் கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளாகியுள்ளார். 
 
இதனை பார்த்து இணையவாசி ஒருவர் இது என்னடா நம்ம மியா கலிபாவுக்கு வந்த சோதனை?
என்ன தலா இந்த தடவை அடி கொஞ்சம் ஜாஸ்தி போல... கண்ணாடி கின்னடில காணோம் என கலாய்த்து தள்ளியுள்ளார்.