ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By sinoj
Last Modified: திங்கள், 20 செப்டம்பர் 2021 (16:42 IST)

ஐபிஎல் : கொல்கத்தா நைட்ரைடர்ஸ் மற்றும் பெங்களூரு அணிகள் மோதல்

ஐபிஎல் 14 வது சீசனில் 31 வது லீக் போட்டியில் இன்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதவுள்ளன.

ஐபிஎல் 14 வது சீசனின் மீதமுள்ள போட்டிகள் நேற்று முதல் ஐக்கிய அரபு எமிரேட்ஸ்சில் நடந்து வரும்நிலையில், இன்றைய 31 வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் ஆப் பெங்களூர் அணிகள் மோதவுள்ளன.

இதனால் ரசிகர்களுக்குக் கூடுதல் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.