திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By sinoj
Last Modified: சனி, 18 செப்டம்பர் 2021 (23:23 IST)

’’சொன்னதை செய்து காட்டிய தோனி’’...முன்னாள் நிர்வாகி தகவல்

முன்னாள் கேப்டன் தோனி குறித்து முன்னாள் நிர்வாகி ஒருவர்  உலகக் கோப்பை வென்றது குறித்த ஒரு தகவலை பகிரிந்துள்ளார்.

அதில், கடந்த 2007 ஆம் ஆண்டு இந்திய அணித் தேர்வுக் குழிவில் இருந்த சஞ்சய் ஜக்தாலே தனது நினைவைப் பகிர்ந்துள்தாவது, இந்த உலகக் கோப்பை போட்டிக்கு முன் உலகக் கோப்பையுடன் தான் நாடு திருப்புவோம் என தோனி கூறியதையே செய்து அசத்தினார் எனத் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் பிசிசிஐ, வரும் டி-20  உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியின் ஆலோசனைக்குழுவில் தோனியைச் சேர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.